24/04/2025
#Hebron kingdom kids #Lyrics #Tamil Lyrics

Thevanaale Koodatha Kaariyam – தேவனாலே கூடாத காரியம்

தேவனாலே கூடாத காரியம்
ஒன்றுமில்லையே
தேவன் செய்ய நினைப்பதை தடுத்திட
வேறு எவரும் இல்லையே – 2

அவர் வாக்கு தருவாரே
அதை நிறைவேற்றி முடிப்பாரே
அவர் வார்த்தை நிலைக்குமே
நமக்காய் யாவையும்
ஜெயமாய் முடிக்குமே
– தேவனாலே கூடாத

கர்த்தருக்குள் மனமகிழ்ச்சியாயிரு
யாக்கோபின் சுதந்திரம் பெற்றிடு
உன் வழிகளை அவர் பாதம் வைத்திடு
அவரே காரியத்தை
வாய்க்கப் பண்ணும் தேவனே – 2

He’s God Adira
He’s Strong And Powerful
The Lion Of Judah
He Will Fight Our Battle
For With My God There’s
Nothing That’s Impossible
There’s Nothing At All
For No One Existing
Can Stop His Purposes
His Plans Unstoppable

உன் நீதியை வெளிச்சமாய் மாற்றுவார்
உன் நியாயத்தை
பட்டப் பகலாய் விளங்கப்பண்ணூவார்
நீ கர்த்தருக்குக் காத்திருக்கும் நாளிலே
இந்த பூமியை சுதந்தரிக்கப்பண்ணுவார் – 2

He’s God Adira
He’s Strong And Powerful
The Lion Of Judah
He Will Fight Our Battle
– தேவனாலே கூடாத

For With My God There’s
Nothing That’s Impossible
There’s Nothing At All
For No One Existing
Can Stop His Purposes
His Plans Unstoppable


Song Description: Tamil Christian Song Lyrics, Thevanaale Koodatha Kaariyam, தேவனாலே கூடாத காரியம்.
KeyWords: Christian Song Lyrics, Hebron Kingdom Kids, Dhevanaale Koodadha Kaariyam, Thevanale Koodatha Kariyam, Devanaale Koodatha Kaariyam.

Pr. Reegan Gomez At Oct. 12 In

2 Comments

  1. Unknown
    14th Jan 2020 Reply

    song vera level

  2. Allwin Benat
    14th Jan 2020 Reply

    Added Another One Song Lyrics Brother 🙂

    https://www.lovelychrist.com/netrum-intrum

Leave a Reply to Unknown Cancel reply

Your email address will not be published. Required fields are marked *