24/04/2025
#David Stewart Jr #Lyrics #Tamil Lyrics

Yesuvin Irandaam Varugai – இயேசுவின் இரண்டாம் வருகை

இயேசுவின் இரண்டாம் வருகை
அதிவேகமாய் நெருங்கி வருதே – 2

ஆயத்தமாகிடுவோம்
அன்பர் இயேசுவை சந்திக்கவே – 2

மாரநாதா அல்லேலூயா – 4

நித்திரையை விட்டு நாம் எழும்புவோம்
நம் நீதியின் சூரியன் வருகிறார் – 2
இரட்சிப்பின் வஸ்திரம் காத்துக்கொள்வோம்
நம் இரட்சகர் வருகிரார் – 2
                                               – இயேசுவின்

Song Description: Tamil Christian Song Lyrics, Yesuvin Irandaam Varugai, இயேசுவின் இரண்டாம் வருகை.
KeyWords: David Stewart Jr, Christian Song Lyrics, Tamil Christian Song ppt, Yesuvin Irandam Varugai.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *