24/04/2025
#John Jebaraj #Lyrics #Tamil Lyrics

Yesuvai Vazhventru – இயேசுவை வாழ்வென்று

இயேசுவை வாழ்வென்று கற்றுக்கொண்டேன்
அவரால் அத்தனையும் பெற்றுக்கொண்டேன் – 2
என் ஜெபமெல்லாம் வீணாக போகல
என் விசுவாசம் என்றுமே தோற்கல – 2

நான்  ஜெபிக்கும் நேரம்
அக்கினியாய் மாறும்
தடையெல்லாம் விடையாக மாறிப்போகும்
அபிஷேக வெள்ளம் நதியாக பாயும்
பரலோகம் எனக்காக வேலை செய்யும் – 2

உம்முன் நிற்கும் ஒவ்வொரு நொடியும்
என்னை பெலவானாய் காண்கிறேன் – 2
என் நேரத்தை முதலீடு செய்கிறேன்
மகிமையை அறுவடை செய்கிறேன் – 2
                                 – நான்  ஜெபிக்கும்

துதியும் ஜெபமும் பெருக பெருக
எங்கள் சபையும் பெருகுதே – 2
தேசத்தின் கட்டுகள் மாறுதே
அபிஷேகம் நுகங்களை முறிக்குதே – 2
                                  – நான்  ஜெபிக்கும்

அந்நிய பாஷை பேச பேச
ஆவியும் அனலாய் மாறுதே  – 2
நான் சொல்ல பரலோகில் கட்டுமே
நான் சொல்ல பரலோகில் அவிழுமே – 2
                                  – நான்  ஜெபிக்கும்

Tanglish
yaesuvey vaazhvendru katrukkonden
avaraal athanayum petrukonden

En Jebamellam Veenaha Pohala
En Visuvasam endrume thorkkala

Naan jebikkum neram akkiniya maarum
thadayellam vidayaga maaripohum
Abishega vellam nadhiyaaga paayum
paralogam enakkaaga velai seiyum

ummun nirkkum ovvaru nodiyum
ennai belavaanai kaangiren
en nerathai mudhaleedu seihiren
mahimayaai aruvadai seihiren

thudhiyum jebamum peruha peruha
engal sabayum peruhuthe
Dhaesathin kattukal maaruthe
abishegam nuhangalai murikkuthe

Anniya baashai paesa paesa
aaviyum anaalai maaruthe
Naan solla paralogil kattume
Naan solla paralogil avizhume


Song Description: Tamil Christian Song Lyrics, Yesuvai Vazhventru, இயேசுவை வாழ்வென்று.
KeyWords: John Jebaraj, Sammy Thangiah, John Jebaraj, Jeba Geetham, Tamil Christian song.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *