Yesu Uyirthezhunthaar – இயேசு உயிர்த்தெழுந்தார்
மரணத்தை ஜெயித்தெழுந்தார்
உலகத்தின் முடிவு மட்டும்
உங்களோடும் இருப்பார்
ஆ…ஹா..ஹா.. ஆ…ஹா..ஹா.. ஆனந்தமே
ஓ….ஹோ..ஹோ.. ஓ..ஹோ..ஹோ.. சந்தோஷமே 2
உயிர்தெழுந்தார் 3
அவர் சொன்னபடி
இயேசு உயிர்தெழுந்தார் 2
வெறுமையான கல்லறையோ அவர்
உயிரோடிருக்கிறார் என்கிறதே
சதாகாலமும் உயிரோடிப்பவர்
உன்குறைவை நிறைவாக்குவார்- ஆ…ஹா..ஹா
புரட்டப்பட்ட வாசலின் கல்
அவர் இங்கே இல்லை என்கிறதே
உயிர்த்தெழுதலின் வல்லமையால் – உன்
நிந்தைகளை மாற்றிடுவாரே – ஆ…ஹா..ஹா
உடைக்கப்பட்ட முத்திரைகள்
உயிர்தெழுந்தார் எனச்சொல்லிடுதே – 2
மரணத்தின் கூரை உடைத்து
உயிர்பிக்க அவர் செய்வாரே- 2 – ஆ…ஹா..ஹா
Maranatthai Jeyitthezhunthaar
Ulagatthin Mudivu Mattum
Ungalodum Iruppaar
Ah..Haa.. Haa.. Ah..Haa..Haa.. Aananthame
Oh.. Hoo..Hoo.. Oh.. Hoo..Hoo.. Santhoshame – 2
Uyirtthezhunthaar – 3
Avar Sonnapadi
Yesu Uyirthezhunthaar – 2
Verumaiyaana Kallaraiyo Avar
Uyirodirukkiraar Engirathe
Sathaakaalamum Uyirodiruppavar
Unkuraivai Niraivaakkuvaar – Ah..Haa..Haa..
Purattappatta Vaasalin Kal
Avar Inge Illai Engirathe
Uyirtthezhuthalin Vallamaiyaal – Un
Ninthanaigalai Maattriduvaare – Ah..Haa..Haa..
Udaikkappatta Mutthiraigal
Uyirtthezhunthaar Ena Solliduthe – 2
Maranatthin Koorai Udaitthu
Uyirppikka Avar Seivaare – 2 Ah..Haa..Haa..