24/04/2025
#Lyrics #Tamil Lyrics #Tamil Songs

Yesu Raja Munney- இயேசு ராஜா முன்னே

இயேசு ராஜா முன்னே செல்கிறார்
ஓசன்னா கீதம் பாடுவோம்
வேகம் சென்றிடுவோம்

ஓசன்னா ஜெயமே
ஓசன்னா ஜெயம் நமக்கே

அல்லேலூயா துதி மகிமை என்றும்
அல்லேலூயா துதி மகிமை
இயேசு ராஜா எங்கள் ராஜா
என்றென்றும் போற்றிடுவோம்

துன்பங்கள் சூழ்ந்து வந்தாலும்
தொல்லை கஷ்டங்கள் தேடி வந்தாலும்
பயமுமில்லை கலக்கமில்லை
கர்த்தர் நம்முடனே

யோர்தானின் வெள்ளம் வந்தாலும்
எரிகோ கோட்டை எதிர் நின்றாலும்
பயமில்லை கலக்கமில்லை
மீட்பர் நம்முடனே

Songs Description: Yesu Raja Munney Selgiraar, இயேசு ராஜா முன்னே செல்கிறார்
KeyWords: Tamil Christian Song Lyrics, Yesu Raja Munnae Selgirar, Mano Songs.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *