24/04/2025
#Lyrics #Tamil Lyrics #Tamil Songs

Yesappa Yesappa – இயேசப்பா இயேசப்பா

இயேசப்பா இயேசப்பா
பாசமுள்ள இயேசப்பா
என்கிட்ட கொஞ்ச நேரம்
பேசுங்கப்பா
என்னோட மனசுல
என்னென்னமோ இருக்குது
எல்லாத்தையும் நீங்க கேளுங்கப்பா – 2

இயேசப்பா நீங்க வாங்கப்பா
உங்க பாசத்த அள்ளி தாங்கப்பா – 2

1. School ல்ல Friends கூட
Jolly யாத் தான் இருக்கணும்
ஆனாலும் Teacher தரும்
பாடங்களை படிக்கணும்
Friends ஓட சண்டை போட்டா
சீக்கிரமே மறக்கணும்
நல்லத மட்டும் தானே
என் மனசு நினைக்கணும்
மொத்தத்தில் என் மனசு முழுசும்
உங்க Blessing ஆல
Jolly யாத் தான் இருக்கணும் – 2
எங்க கூட நீங்க இருக்க
இன்னும் என்ன வேணும் இயேசப்பா
உங்க கூட இருப்பது எங்களுக்கு
சந்தோஷம் இயேசப்பா
                 – இயேசப்பா இயேசப்பா

2. வீட்டில Daddy Mummy
சந்தோஷமா இருக்கணும்
அன்போட பேசி ரொம்ப
பாசத்தோட சிரிக்கணும்
உம்மோட உயிருள்ள
வார்த்தைகள படிக்கணும்
பண்போட நீங்க காட்டும்
பாதையில நடக்கணும்
மொத்தத்தில் எங்க வீடு முழுசும்
உங்க Blessing ஆல
சந்தோஷமா இருக்கணும் – 2
எங்க கூட நீங்க இருக்க
இன்னும் என்ன வேணும் இயேசப்பா
உங்க கூட இருப்பது எங்களுக்கு
சந்தோஷம் இயேசப்பா
                 – இயேசப்பா இயேசப்பா

Song Description: Tamil Christian Song Lyrics, Yesappa Yesappa, இயேசப்பா இயேசப்பா.
KeyWords: Christian Song Lyrics, Rihana,  Vincey Media, Tamil Christian Song For Kids.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *