24/04/2025
#Giftson Durai #Lyrics #Samantha Eliana #Tamil Lyrics

Yennakaga Allava – எனக்காக அல்லவா


எனக்காக அல்லவா
நீர் யுத்தம் செய்தீர்?
என் பாவம் போக்கவா
நீர் சிலுவையில் ஏறினீர்? -2

அழகான கண்ணீர்
நான் சிந்தும் பொழுது
உம் சுத்தக்கையால்
என்னை ஏந்திக்கொண்டீர்
நான் மரண விளிம்பில்
நடக்கும் பொழுது
உம் தோளில் என்னை
தூக்கி சுமந்தீர்

எனக்காக அல்லவா
நீர் யுத்தம் செய்தீர்?
என் பாவம் போக்கவா
நீர் சிலுவையில் ஏறினீர்?

காதல் எங்கே?
இச்சை எங்கே? நட்பு எங்கே?
பெத்த பாசமும் எங்கே?
காதல் எங்கே?
காமம் எங்கே? நட்பு எங்கே?
பெத்த பாசமும் எங்கே?

நான் குனிந்த நாட்களில்
நடந்து நடந்து
நிமிர்ந்து நாட்களில்
சுமந்து சுமந்து
சாய்ந்த நாட்களில்
தோளை பிடித்து 
உயர்த்தின தேவன் நீர் – 2

எனக்காக அல்லவா
நீர் யுத்தம் செய்தீர்?
என் பாவம் போக்கவா
நீர் சிலுவையில் ஏறினீர்? – 2

அழகான கண்ணீர்
நான் சிந்தும் பொழுது
உம் சுத்தக்கையால்
என்னை ஏந்திக்கொண்டீர்
நான் மரண விளிம்பில்
நடக்கும் பொழுது
உம் தோளில் என்னை
தூக்கி சுமந்தீர்

பேயின் தந்திரம் அடக்கின
அற்புத தேவன் 
வாழ் நாளெல்லாம்
வாழ வைக்கும் அதிசய தேவன்


Song Description: Tamil Christian Song Lyrics, Yennakaga Allava, எனக்காக அல்லவா.
KeyWords:  Christian Song Lyrics, Samantha Eliana, Giftson Durai, Enakkaaga Allavaa, Enakkaga Allava.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *