24/04/2025
#David Stewart Jr #Lyrics #Tamil Lyrics

Yehova Shalom – யேகோவா ஷாலோம்

யேகோவா ஷாலோம் அல்லேலூயா
யேகோவா நிசியே அல்லேலூயா – 2
யெகோவா யீரே அல்லேலூயா
பரிசுத்த பிதாவே அல்லேலூயா – 2
அல்லேலூயா அல்லேலூயா – 4

சாரோனின் ரோஜாவே அல்லேலூயா
லீலி புஷ்பமே அல்லேலூயா – 2
அழகில் சிறந்தவரே அல்லேலூயா
இயேசு கிறிஸ்துவே அல்லேலூயா – 2
அல்லேலூயா அல்லேலூயா – 4

தேற்றரவாளனே அல்லேலூயா
பெலத்தின் ஆவியே அல்லேலூயா – 2
சத்திய ஆவியே அல்லேலூயா
பரிசுத்த ஆவியே அல்லேலூயா – 2
அல்லேலூயா அல்லேலூயா – 4

Song Description: Tamil Christian Song Lyrics, Yehova Shalom, யேகோவா ஷாலோம்.
KeyWords: David Stewart Jr, Christian Song Lyrics, Tamil Christian Song ppt, Yehovah Shalom Hallelujah.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *