24/04/2025
#John Jebaraj #Lyrics #Tamil Lyrics

Why Me? – ஒய் மீ?

ஆராஞ்சு பார்த்தாலும்
காரணம் இல்ல
அட ஒய் மீ-னு கேட்டாலும்
ரீசனு இல்ல – 2

கண்ணுல என் கண்ணுல
கண்ணீர் வருது
ஹார்ட் ல என் ஹார்ட் ல
புது டியூன் ஒண்ணு வருது
இந்த லைஃப்-யு மொத்தம்
அவரே போதும்னு தோணுது

என் இயேசு என் காதலே – 2

முன்னால சிரிச்சு பின்னால அடிக்கும்
பொறாமை ஒலகம் மாறல
யாராச்சும் மேல வந்தாலே போதும்
சொல்லால தள்ளும் குழிக்குள்ள – 2

ஓங்கி வரும் மரம்கன்று
வென்னீர ஊத்தும் வேரில
கீழ தள்ளும் நண்டு கூட்டம்
முயற்சி செஞ்சும் முடியல
என் அப்பாவின் தோளில்
நிக்காம போவேன் பயமில

என் இயேசு என் காதலே – 2

காதலே காதலே காதலே காதலே



Song Description: Tamil Christian Song Lyrics, Why Me?, ஒய் மீ?.
KeyWords: Christian Song Lyrics, John Jebaraj, Why Me, Araanju Parthalum.


Leave a comment

Your email address will not be published. Required fields are marked *