24/04/2025
#John Christopher #Lyrics #Tamil Lyrics

Vetkathirkku Bathilaaga – வெட்கத்திற்க்கு பதிலாக


வெட்கத்திற்க்கு பதிலாக
ரெண்டதனைபலன் கொடுத்து
சாம்பலுக்கு பதிலாக
சிங்காரம் தந்தீரைய்யா – 2

கண்ணீருக்குப் பதிலாக
களிப்பை தந்தீரைய்யா – 2
தாழ்மையில் இருந்த என்னை
கண்மலைமேல் வைத்தீரைய்யா – 2
                      – வெட்கத்திற்க்கு

துக்கத்திற்க்கு பதிலாக
சந்தோஷம் தந்தீரைய்யா – 2
சத்துருக்கள் முன்பாக
என்னை அபிஷெகம் செய்த்தீரைய்யா – 2
                       – வெட்கத்திற்க்கு

புலம்பலுக்கு பதிலாக
புது பாடல்தந்தீரைய்யா – 2
கிருபையால் என்னை நிரப்பி
நன்றி சொல்ல வைத்தீரைய்யா – 2
                     – வெட்கத்திற்க்கு

Songs Description: Vetkathirkku Bathilaaga, வெட்கத்திற்க்கு பதிலாக.
KeyWords: T.D John Christopher, Tamil Christian Song Lyrics, Vetkathirkku Pathilaga. Vetkathirkku Bathilaaha.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *