24/04/2025
#Asborn Sam #Lyrics #Tamil Lyrics

Venmaiyum Sivappum – வெண்மையும் சிவப்பும்

வெண்மையும் சிவப்பும் ஆனவரே
முற்றிலும் அழகுள்ள பரிசுத்தரே
தேனிலும் மதுரம் உம் முகமே
வாஞ்சிக்கின்றேன் முத்தம் செய்ய – 2

எங்கள் பிதாவே நீர் வாழ்க
தேவகுமாரன் நீர் வாழ்க
பரிசுத்த ஆவியே வருக
பரிசுத்தம் செய்ய நீர் வருக – 2

Tanglish

Venmaiyum sivappum aanavarae
Muttrilum azhagulla parisuttharae
Theynilum madhuram um mugamay
Vanjikkindren Muttham seiya

Yengal pidhavey neer vazhga
Devakkumaran neer vazhga
Parisuttha aaviyea varuga
Parisuttham seiya neer varuga


Song Description: Tamil Christian Song Lyrics, Venmaiyum Sivappum, வெண்மையும் சிவப்பும்.
KeyWords: Christian Song Lyrics, Asborn Sam, Neer Oruvarae Vol – 1.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *