#Lyrics #Tamil Lyrics #TC Nathan Velichamum Magizhchiyum – வெளிச்சமும் மகிழ்ச்சியும் Allwin Benat / 3 years 0 1 min read Scale: Bmi – 4/4 Karnatic T-90வெளிச்சமும் மகிழ்ச்சியும்களிப்பும் கனமும்சபையினில் உண்டாயிருக்கும்புகழ்ச்சியும் துதியும்புகழும் பெருமையும்உமக்கே என்றும் இருக்கும் – தேவாஉமக்கே என்றும் இருக்கும் 1. என் இருளை ஒளியாக மாற்றுபவரேஎன் பாதைக்கு தீபமானவரேஒருவரும் சேரா ஒளியில் வாழ்பவரேஒளியின் இராஜ்யத்தில் என்னை சேர்த்திடுமேஎன்னை ஒளிமயமாக்கிடுமே 2. நித்திய மகிழ்ச்சி என்றென்றும்எனக்கு தருபவரேசஞ்சலம் மாற்றி சந்தோஷம் அளிப்பவரேநிறைந்த மகிமையில் வாசம் செய்பவரேஉறைந்த பனியிலும் வெண்மையானவரேஎன்னை மகிழ்ந்திட செய்திடுமே 3. உமதன்பில் மகிழ்வோடுஇருக்க செய்பவரேஎங்கெங்கும் வெற்றி சிறந்தவரேயெகோவா நிசியாய் வெற்றியை தருபவரேஎப்போதும் வெற்றியின் வேந்தனாய் இருப்பவரேஎன்னை களிப்புற செய்திடுமே Song Description: Velichamum Magizhchiyum, வெளிச்சமும் மகிழ்ச்சியும். Keywords: Rev. TC Nathan, Velichamum Mahilchiyum, Namakkal A.G. Uploaded By: NMKLAG. Share: