#David Vijayakanth #Lyrics #Tamil Lyrics Varum Ayya – வாரும் ஐயா Allwin Benat / 3 years 0 1 min read மகிமையின் மேகமாக இறங்கி வந்தீரேஆசரிப்புக் கூடாரத்தில் இறங்கி வந்தீரே வாருமையா நல்லவரேதுணையாளரே எங்கள் ஆறுதலே மகாபரிசுத்த ஸ்தலத்தினில்கேரூபீன்கள் மத்தியில்கிருபாசனம் மீதினில் இறங்கி வந்தீரே முட்செடியின் மத்தியில்சீனாய் மலை உச்சியில்கன்மலையின் வெடிப்பினில் இறங்கி வந்தீரே சீடர்களின் மத்தியில்மேல் வீட்டு அறையினில்பெந்தேகோஸ்தே நாளினில் இறங்கி வந்தீரே TanglishMagimayin megamaaga irangi vandheeraeAasaripu koodarathil irangi vandheerae Vaarum iyya, nallavarae,Thunaiyaalarae, engal aarudhalae Maga parisuth sthalathinilKerbeengal mathiyilKirubaasanam meethinilIrangi vandheerae Mutchediyin mathiyilSeenai malai utchiyilKanmalayin vedipinilIrangi vandheerae Seedargalin mathiyilMel veetu araiyinilBendhecosthe naalinil Irangi vandheerae Song Description: Tamil Christian Song Lyrics, Varum Ayya, வாரும் ஐயா. Keywords: David Vijayakanth, Jecinth David, Asborn Sam, Leo Rakesh, Elangovan, Vaarum Aiyaa. Share: