24/04/2025
#Lyrics #Raju #Tamil Lyrics

Valnthalum Ummoduthan – வாழ்ந்தாலும் உம்மோடுத்தான்

வாழ்ந்தாலும் உம்மோடுத்தான்
மரித்தாலும் உம்மோடுத்தான் – நான்

உமக்காகத் தானே உயிர் வாழ்கிறேன்
உம்மைத்தானே நேசிக்கிறேன்

உம்மைப் போல் என்னை மாற்றுமையா
உமக்காக என்னையே தந்தேனையா

ஆத்தும பாரத்தை தாருமையா
அபிஷேகத்தால் என்னை நிரப்புமையா

Songs Description: Tamil Christian Song Lyrics, Valnthalum Ummoduthan, வாழ்ந்தாலும் உம்மோடுத்தான் தெய்வம்.
KeyWords: Raju, Tamil Christian Songs, Naan Valnthaalum, Nan Valnthaalum, Naan Vazhnthaalum, Nan Vazhnthaalum.


Leave a comment

Your email address will not be published. Required fields are marked *