24/04/2025
#Johnsam Joyson #Lyrics #Tamil Lyrics

Vaanam Pottrum – வானம் போற்றும்

வானம் போற்றும் என் தந்தையே
தூதர் போற்றும் துணையாளரே
உம் மகிமை உம் ஆவியே
வந்திரங்கும் இந்நேரமே

உம் வல்லமை நான் காணவே
வந்திரங்கும் வல்லவரே
ஆராதிப்பேன் உயிருள்ளவரை
என் இயேசுவே வந்தாளுமே – 2

பரிசுத்தமே பர்வதமே
பாதை காட்டும் பேரோளியே
தந்தேன் என்னை உம் பாதமே
ஏற்றுக்கொள்ளும் இந்நேரமே
                                 – உம் வல்லமை

Song Description: Tamil Christian Song Lyrics, Vaanam Pottrum, வானம் போற்றும்.
Keywords: Johnsam Joyson, FGPC, Um Azhagana Kangal, Karunaiyin Piravagam, Christian Song Lyrics.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *