24/04/2025
#Lyrics #Tamil Lyrics #Vijay Aaron

Vaanam Boomi – வானம் பூமி

 
வானம் பூமி படைத்த தேவனே
எனக்கு ஒத்தாசை செய்யும் தேவன் நீரே
கண்களை எறெடுப்பேன் நான்
ஒத்தாசை செய்யும் தேவன் நீரே

வேறு எங்கிருந்தும் இல்லை
வேறு எவரிடமும் இல்லை
உம்மையே நோக்கி பார்க்கிறேன் – 4

1. சூழ்நிலைகள் எதையும் நான் பார்ப்பதில்லை
உலகம் சொல்வதும் கேட்பதில்லை – 2
இல்லாதவைகளை இருப்பவைகள் போல்
அழைக்கும் தேவன் நீரே – 2
– வேறு எங்கிருந்தும்

2. காற்றையும் நான் பார்ப்பதில்லை
மழையையும் நான் பார்ப்பதில்லை – 2
வாய்க்கால்கள் தண்ணீரால்
நிரம்பிடும் என்றவரே – 2
– வேறு எங்கிருந்தும்

Vaanam Boomi Padaittha Thevane
Enakku Otthaasai Seiyum Thevan Neere
Kangalai Yereduppen Naan
Otthaasai Seiyum Thevan Neere

Veru Engirunthum Illai
Veru Evaridamum Illai
Ummaiye Nokki Parkkiren – 4

1. Soolnilaigal Ethaiyum Naan Parppathillai
Ulagam Solvathum Ketpathillai – 2
Illaathavaikalai Iruppavaikal Pol
Azaikkum Thevan Neere – 2
– Veru Engirunthum

2. Kaatraiyum Nan Parppathillai
Mazhaiyaiyum Naan Parppathillai – 2
Vaaikkaalgal Thanneeraal
Nirappidum Entravare – 2
– Veru Engirunthum


Song Description: Vaanam Boomi, வானம் பூமி.
Keywords: Vijay Aaron. Christian Song Lyrics, Pls , Power Lines, Vanam Boomi.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *