Uyarthuvaen – உயர்த்துவேன்

1. உமது அபிஷேகம் நுகங்களை முறிக்கும்
உமது ஒரு பார்வை என் வாழ்வை மாற்றும் – 2
எதிரான கையெழுத்தை குலைத்திட்டவர்
நான் துவங்கும் வாழ்க்கையின் தலைவர் அவர்
மரணத்தின் பயம் என்னை என்ன செய்யும்
அவர் வார்த்தை என்றும் என்னை காக்கும்
– உயர்ந்தவர்
2. எந்தன் நினைவுகள் உங்க நினைவல்ல
உந்தன் நினைவே எனது உயர்வு – 2
பரிசுத்த ஆவியால் நிறைந்து உம்மை
துதிக்கும் எங்கள் நேரம் இது
என் ஆவியை அனல் மூட்டி எழுப்பி விடும்
என்னை அபிஷேகத்தாலே நிரப்பிவிடும்
– உயர்ந்தவர்
1. Umathu Abishegam Nugangalai Murikkum
Umathu Oru Paarvai En Vazhvai Maatrum – 2
Ethiraana Kaiyezhutthai Kulaitthittavar
Naan Thuvangum Vazhkkaiyin Thalaivar Avar
Maranatthin Payam Ennai Enna Seiyum
Avar Vaarthai Entrum Ennai Kakkum
– Uyarnthavar
2. Enthan Ninaivugal Unga Ninaivalla
Unthan Ninaive Enathu Uyarvu – 2
Parisuttha Aaviyaal Nirainthu Ummai
Thuthikkum Engal Neram Ithu
En Aaviyai Anal Mootti Ezhuppi Vidum
Ennai Abishegatthaale Nirappividum
– Uyarnthavar