24/04/2025
#Alwin Thomas #Lyrics #Tamil Lyrics

Uthaman – உத்தமன்

 
உத்தமன் என்று எண்ணி
இந்த ஊழியத்தை எனக்குத் தந்தீர் – 2
கொஞ்சத்தில் உண்மையாய் இருந்தால்
அநேகத்தில் ஆசீர்வதிர்ப்பீர் – 2

1. மோசேயின் உண்மையை கண்டதினால்
இலட்சங்களை நீர் நடத்தச் சொன்னீர்
அழைப்பிலே உண்மையாய் நின்று
உந்தன் ஆடுகளை நடத்தச் செய்யும்
உத்தமன் என்று எண்ணி
இந்த ஊழியத்தை எனக்குத் தந்தீர் – 2
கொஞ்சத்தில் உண்மையாய் இருந்தால்
அநேகத்தில் ஆசீர்வதிர்ப்பீர் – 2

2. யோசேப்பின் பரிசுத்த வாழ்க்கையினால்
மேன்மையான தனி ஸ்தலங்கள் தந்தீர் – 2
தூய்மையாய் வாழச் செய்தீர்
இந்த தேசத்திலே பயன்படுத்தும் – 2
உத்தமன் என்று எண்ணி
இந்த ஊழியத்தை எனக்குத் தந்தீர் – 2
கொஞ்சத்தில் உண்மையாய் இருந்தால்
அநேகத்தில் ஆசீர்வதிர்ப்பீர் – 2

Utthaman Entru Enni
Intha Oozhiyatthai Enakku Thantheer – 2
Konjatthil Unmaiyaai Irunthaal
Anegatthil Aasirvathippeer – 2

1. Moseyin Unmaiyai Kandathinaal
Latchangalai Neer Nadattha Sonneer
Azhaippile Unmaiyaai Nintru
Unthan Aadugalai Nadattha Seiyum
Utthaman Entru Enni
Intha Oozhiyatthai Enakku Thantheer – 2
Konjatthil Unmaiyaai Irunthaal
Anegatthil Aasirvathippeer – 2

2. Yoseppin Parisuttha Vazhkkaiyinaal
Menmaiyaana Thani Sthalangal Thantheer – 2
Thoomaiyaai Vaazha Seitheer
Intha Thesatthile Bayanpadutthum – 2
Utthaman Entru Enni
Intha Oozhiyatthai Enakku Thantheer – 2
Konjatthil Unmaiyaai Irunthaal
Anegatthil Aasirvathippeer – 2


Song Description: Uthaman, உத்தமன்.
Keywords: Tamil Christian Song Lyrics, Alwin Thomas, Utthaman.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *