24/04/2025
#Lyrics #Tamil Lyrics #Wesley Maxwell

Unthan Magaa Parisuttha – உந்தன் மஹா பரிசுத்த

உந்தன் மஹா பரிசுத்த ஸ்தலத்துக்குள்ளே
என்னையும் அழைத்து செல்லும்

உம் பரிசுத்த ரத்தத்தினாலே
என்னை கழுவிடும்

உம் பரிசுத்த ரத்தத்தினாலே
தூய்மை ஆக்கிடும்
உள்ளே அழைத்துச் செல்லும்
உம் பிரசன்னத்தால் நிறப்பிடும்
உம் மகிமை காண்பித்திடும்
உம்மை போல் மாற்றிடும்

Songs Description: Tamil Christian Song Lyrics, Unthan Magaa Pasisuttha, உந்தன் மஹா பரிசுத்த.
KeyWords: Wesley Maxwell, Worship Songs, Yellavatrilum Melaanavar,Undhan Magaa Parisuthuttha, Unthan Mahaa.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *