24/04/2025
#K.S. Wilson #Lyrics #Tamil Lyrics

Unnai Vaalakkamal – உன்னை வாலாக்காமல்

உன்னை வாலாக்காமல்
இயேசு தலையாக்குவார்
உன்னை கீழாக்காமல்
இயேசு மேலாக்குவார்
ஜெயம் ஜெயம் அல்லேலூயா – 4

இஸ்ரவேலே நீ பயப்படாதே – 2
கரம் பிடித்து உன்னை நடத்தி செல்வார் – 2
ஜெயம் ஜெயம் அல்லேலூயா – 4

செங்கடலும் யோர்தானும் – 2
உம்மை கண்டு விலகி ஓடுமே – 2
ஜெயம் ஜெயம் அல்லேலூயா – 4

சிறியவனை குப்பையிலிருந்து – 2
உயர்த்துகிறீர் அப்பா உயர்த்துகிறீர் – 2
ஜெயம் ஜெயம் அல்லேலூயா – 4

ஒன்றும் இல்லாத என்னை அழைத்தீரே
பயன்படுத்தும் இன்னும் பயன்படுத்தும்
ஜெயம் ஜெயம் அல்லேலூயா – 4

பாலும் தேனும் ஓடுகின்ற – 2
தேசத்தை போல் உன்னை மாற்றிடுவார் – 2
ஜெயம் ஜெயம் அல்லேலூயா – 4

Songs Description: Tamil Christian Song Lyrics, Unnai Vaalakkamal, உன்னை வாலாக்காமல்
KeyWords: K.S Wilson, Worship Songs, Yesuvin Anaathi Sneham, Yesuvin Anaadhi Snegam, Unnai valakkamal.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *