24/04/2025
#Tamil Lyrics

Unmai – உண்மை

சேனைகளின் கர்த்தர் அவரது நாமம்
உண்மையுள்ளவர் என்பது அவர் அடையாளம் – 2
அவர் சொல்லும்போது எப்படி நடக்கும்ணு
யாருக்கும் தெரியாது
அவர் செய்த பின்பு எப்படி நடந்தது
எவருக்கும் புரியாது – 2
உண்மை அது அவர் நாமம்
உண்மை அவர் அடையாளம்
உண்மை அவர் ஆதாரம்
சேனைகளின் கர்த்தர் – 2
1. போகும்போது யாக்கோபாக ஓடினேன்
திரும்பும்போது இஸ்ரவேலாக திரும்பினேன் – 2
பாதைகள் முழுவதும் சூழ்ச்சிகள் இருந்தும்
கிருபை விலகல
அவர் உண்மை என்னை சூழ்ந்ததால
சற்றும் சருக்கல – 2
– உண்மை
2. அவரை விட்டு ஓடின நாட்கள் ஆயிரம்
அவர் உண்மை செய்த நன்மைகளோ
பல ஆயிரம் – 2
நான் இருந்ததற்கும் இருப்பதற்கும்
சம்பந்தம் கிடையாது
அவர் உண்மை எனக்கு செய்ததை சொல்ல
வார்த்தைகள் கிடையாது – 2
– உண்மை

உண்மையுள்ளவரே
சொன்னதை செய்பவரே – 2
தருவேன் என்பதை
முழுவதும் தந்தீரே – 2

தானனா தானனா தானனனானனா
என்னைப்போல் ஒருவனுக்கும்
உண்மை உள்ளவரே
தானனா தானனா
தானனனானனா
மாறிடுவேன் என்றறிந்தும்
எனக்காய் நின்றவரே
…..
Senaigalin Karthar Avarathu Naamam
Unmaiyullavar Enbathu Avar Adaiyaalam – 2
Avar Sollumbothu Eppadi Nadakkumu
Yaarukkum Theriyaathu
Avar Seitha Pinbu Eppadi Nadanthathu
Evarukkum Puriyaathu – 2
Unmai Athu Avar Naamam
Unmai Avar Adaiyaalam
Unmai Avar Athaaram
Senaigalin Karthar – 2
1. Pogumpothu Yakkobaga Odinen
Thirumbumpothu Isravelaaga Thirumbinen – 2
Paathaigal Muzhuvathum Soozhchigal Irunthum
Kirubai Vilagala
Avar Unmai Ennai Soolnthathaala
Satrum Sarukkala – 2
– Unmai
2. Avarai Vittu Odina Naatkal Aayiram
Avar Unmai Seitha Nanmaigalo
Pala Aayiram – 2
Naan Irunthatharkkum Iruppatharkkum
Sambantham Kidaiyaathu
Avar Unmai Enakku Seithathai Solla
Vaartthaigal Kidaiyaathu – 2
– UnmaiUnmaiyullavare
Sonnathai Seibavare – 2
Tharuven Enbathai
Muzhuvathum Thantheere – 2
Thanananaa Thananaa Thanananaana
Ennaippol Oruvanukkum
Unmai Ullavare
Thanananaa Thananaa
Thanananaana
Maariduven Entrarinthum
Enakkaai Nintravare
Song Description: Unmai, உண்மை.
Keywords: Tamil Christian Song Lyrics, John Jebaraj, Ft. Jasper, Senaigalin Karthar Avarathu Naamam.
 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *