Unga Pilla Pa – உங்க பிள்ளப்பா
விழுந்தாலும் எழுந்தாலும் உங்க பிள்ள – 2
நா உங்க பிள்ளப்பா – 4
இயேசப்பா நான் உங்க பிள்ள – 2
நா உங்க பிள்ளப்பா – 4
1. வாக்குதத்தம் தாமதிக்க வாழ்க்கையும் நகரவில்லை
விசுவாசம் எங்களுக்கு குறையவில்லையே – ஐயா
விசுவாசம் எங்களுக்கு குறையவில்லையே
தடைகள் எதுவும் எங்க ஓட்டத்த குறைக்கவில்லையே
எங்கள அழைத்ததே நீங்க தானப்பா – 2
இயேசப்பா நான் உங்கபிள்ள – 2
நா உங்க பிள்ளப்பா – 4
2. பாவத்துல இருந்தாலும் கரை பட்டு போனாலும்
ஒரு போதும் என்னை விட்டு பிரிஞ்சதில்லையே நீங்க
ஒரு போதும் என்னை விட்டு பிரிஞ்சதில்லையே
உங்கள வெட்கப்படுத்தி நானும் வாழ்ந்த போதும்
என்னைய வெட்கப்படவிடவில்லையே
– நீங்க ஒருபோதும் வெட்கப்படவிடவில்லையே
இயேசப்பா நான் உங்கபிள்ள – 2
நா உங்க பிள்ளப்பா – 4
3. காலங்கள் மாறவில்லை காரியங்கள் வாய்க்கவில்லை
உபத்திரம் இன்னும் இங்க குறையவில்லையே – ஐயா – 2
கண்ணீருல இருந்தாலும் கஷ்டத்தெல்லாம் தங்கிக்கிட்டு
உங்களோட வருகைக்காக காத்திருக்கிறோம் – நாங்க
Vilunthalum Elunthalum Unga Pilla – 2
Na Unga Pillappa – 4
Yesappa Na Unga Pilla – 2
Na Unga Pillappa – 4
1. Vakkuthatham Thamathikka Vazhkaiyum Nagaravillai
Visuvasam Engaluku Koraiyavillaye – Aiyaa
Thadaigal Ethuvum Enga Ootatha Koraikavilla
Engala Alaichathu Neenga Thana Pa – 2
Yesappa Na Unga Pilla – 2
Na Unga Pillappa – 4
2. Pavathula Irunthalum Karai Pattu Ponalum
Oru Pothum Ennai Vittu Pirinjathillaye – Neenga – 2
Ungala Vetkapaduthi Nanum Vazhntha Pothum
Enaiya Vetkapadavidavillaye – Neenga
Yesappa Na Unga Pilla – 2
Na Unga Pillappa – 4
3. Kalangal Maravillai Kariyangal Vaikavillai
Ubathiram Innum Inga Koraiyavillaye – Aiyaa – 2
Kaneerula Irunthalum Kastathellam Thangikittu
Unga Varugaikaga Kaathirukirom – Nanga
Yesappa Na Unga Pilla – 2
Na Unga Pillappa – 8