24/04/2025
#Ben Samuel #Lyrics #Tamil Lyrics

Unga Kirubaiyala – உங்க கிருபையால

உங்க கிருபையால உயிர் வாழ்கிறேன்
உங்க கிருபையால நிலை நிற்க்கிறேன் – 2
உங்க கிருபை ஒருபோதும் மாறாதது
உங்க கிருபை
என்னை உயர்த்தியது (உயர்தி வச்சது) – 2
உங்க கிருபைக்காய் நன்றி சொல்கிறேன் – 2

கிருபை மேலான கிருபை
என்னை வாழ வச்சது உங்க கிருபை
கிருபை மேலான கிருபை
என்னை உயர்த்தி வச்சது உங்க கிருபை

வெட்கப்பட்ட என்னையும்
காயப்பட்ட என்னையும்
தூக்கி நிறுத்தினிரே – 2
சத்துருக்கு முன்பாக என்னையும் நிறுத்தி
உயர்த்தி வைத்தவரே (மேன்மை படுத்தினிரே) – 2
                          – கிருபை மேலான

மாராவின் தண்ணீரை மதுரமாய்
மாற்றியதும் உங்க கிருபைதானே – 2
கசப்பான வாழ்க்கையை
மதுரமாய் மாற்றுவதும்
உங்க கிருபைதானே – 2
                          – கிருபை மேலான

வெறும் கையனாய
நான் கடந்து வந்தேனே
ஆசீர்வத்திதவரே – 2
இரட்டிப்பான நன்மைகளால்
என்னையும் நிறைத்து
உயர்த்தி வைத்தவரே – 2
                          – கிருபை மேலான

Song Description: Tamil Christian Song Lyrics, Unga Kirubaiyala, உங்க கிருபையால.
KeyWords: Ben Samuel, Worship Songs, En Nesarae Vol – 2,  Melaana Kirubai, Melana Kirubai.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *