#Benny John Joseph #Lyrics #Tamil Lyrics Undhan Anbai – உந்தன் அன்பை Allwin Benat / 3 years 0 1 min read உம் இரக்கத்தை ஆடிப்பாடுவேன்உம் கிருபையை கொண்டாடுவேன்உம்மைப்போல தெய்வம் வேறு இல்லைஉம் மகிமையை நான் பாடுவேன்இவ்வுலகமெங்கும் பறை சாற்றுவேன்எங்கள் நேசர் மீட்பர் நீர் தானே உந்தன் அன்பை கண்டதாலேஎந்தன் உள்ளம் உம் அன்பை பாடாதிருக்குமோ எங்கள் கால்கள் நடனம் ஆடி துதிக்கும்உன்னதரே உந்தன் கிருபையை பாடுவோம்உம் தயவை பாடுவோம்எங்கள் நாவுகள் உம்மை போற்றி துதிக்கும்உன்னதரே உந்தன் அன்பை பாடுவோம்உம் தயவை பாடுவோம் என் கால்கள் நடனம் ஆடுதேஎன் கரங்கள் உம்மை உயர்த்துதேஉந்தன் அன்பால் என் வாழ்க்கை மாறியதேஉம் கிருபையை நான் பாடுவேன்உந்தன் இரக்கத்தை நான் போற்றுவேன்எந்தன் ஆசை ஏக்கம் நீர்தானே உந்தன் அன்பை கண்டதாலேஎந்தன் உள்ளம் உம் அன்பை பாடாதிருக்குமோ எங்கள் கால்கள் நடனம் ஆடி துதிக்கும்உன்னதரே உந்தன் கிருபையை பாடுவோம்உம் தயவை பாடுவோம்எங்கள் நாவுகள் உம்மை போற்றி துதிக்கும்உன்னதரே உந்தன் அன்பை பாடுவோம்உம் தயவை பாடுவோம்– உந்தன் அன்பை Song Description: Tamil Christian Song Lyrics, Undhan Anbai, உந்தன் அன்பை. Keywords: Benny John Joseph, Ft.Benny Dayal, BJJ Worship Ministries. Share: