#Lyrics #Shamgar Ebenezer #Tamil Lyrics Ummodu Naan Pesanumea – உம்மோடு நான் பேசணுமே Allwin Benat / 4 years 0 1 min read Scale: Eb Major – 4/4 , T – 75உம்மோடு நான் பேசணுமேஎன் இயேசுவேஉம்மோடு நான் பேசணுமே உம்மோடு நான் பேச என் பாவங்கள்தடையாக கூடாதே நடத்திடுமே பெலப்படுதிடுமேதேற்றிடுமே தினம் காத்திடுமே 1.உங்க கைய பிடிச்சு நடந்திட எனக்காச உங்க கூட பேசி நிதம் மகிழ்ந்திட எனக்காசஇந்த ஆசை நிறைவேற சிலாக்கியம் தரவேண்டும் இப்பாவிக்கு சிலாக்கியம்தரவேண்டும் நடத்திடுமே பெலப்படுதிடுமேதேற்றிடுமே தினம் காத்திடுமே 2.உங்க குரல கேட்டு நடந்திட எனக்காசஉங்க கற்பனையின் படியே நான் வாழ்ந்திட எனக்காசதூக்கி நிறுத்திடுங்க தொடர்ந்து நடத்திடுங்க இந்த துரோகிகு வாய்ப்ப தந்திடுங்க உம்மோடு நான் பேசணுமேஎன் இயேசுவேஉம்மோடு நான் பேசணுமே உம்மோடு நான் பேச என் பாவங்கள்தடையாக கூடாதே நடத்திடுமே பெலப்படுதிடுமேதேற்றிடுமே தினம் காத்திடுமே Song Description: Tamil Christian Song Lyrics, Ummodu Naan Pesanumea, உம்மோடு நான் பேசணுமே. Keywords: Shamgar Ebenezer, Dhass Benjamin Ummodu Nan Pesanume. Uploaded By: Shamgar. Share: