24/04/2025
#Lawrence Doss #Lyrics #Robert Roy #Tamil Lyrics

Ummaipol – உம்மைப்போல்

எம்மாத்திரம் நான் எம்மாத்திரம்
நீர் என்னை நினைப்பதற்க்கு
என்னை நீர் விசாரிக்கவே
எம்மாத்திரம் நான் எம்மாத்திரம்

உம்மைப்போல் வேறு யாரும் இல்லை
கிருபையும் தயவும் நிறைந்தவரே
இரக்கத்தில் ஐஸ்வர்யம் உள்ளவரே
உம்மைப்போல் வேறு யாரும் இல்லை

தூரம் போயினும் என்னை மறவாமல்
மீட்டிட தேடி வந்தீரே
உம்மை நான் மறுதலித்தபோதும்
மன்னித்து மகனாய் ஏற்றுக்கொண்டீரே

குயவனே என்னை நீர் உண்டாக்கினீர்
உகந்த பாத்திரமாய் வனைந்தீர்
பயனுள்ள பாத்திரமாய் தெரிந்து கொண்டீர்
கனமான பாத்திரமாய் மாற்றினீரே

Songs Description: Ummaipol, உம்மைப்போல் .
KeyWords: Tamil Christian Song Lyrics, Lawrence Doss, Robert Roy, Ummaipol Veru Yaarum Illai, உம்மைப்போல் வேறு யாரும் இல்லை.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *