Ummai Paadatha Naatkalum – உம்மை பாடாத நாட்களும்
உம்மை பாடாத
நாட்களும் இல்லையே
உம்மை தேடாத
நாட்களும் இல்லையே – 2
1. உம்மையல்லாமல்
யாரை நான் நேசிப்பேன் – 2
உமக்காக அல்லாமல்
யாருக்காக வாழுவேன்
நம்புங்கப்பா உந்தன்
பிள்ளையை – 2 – உம்மை
2. வெள்ளியை புடமிடும்
போல என்னை புடமிட்டீர் – 2
அதனால் நான் சுத்தமானேனே
பொன்னாக விளங்கச்
செய்தீரே – 2 – உம்மை
3. பொருத்தனைகள் நிறைவேற்றி
ஸ்தோத்திரங்கள் செலுத்துவேன் – 2
ஆராதித்து உம்மை உயர்த்துவேன்
நம்புங்கப்பா
உந்தன் பிள்ளையை – 2 – உம்மை
4. என் அலைச்சல்களை எண்ணினீர்
கண்ணீரும் துருத்தியில் – 2
வைத்து நன்மை தருபவரே
நம்புவேன் நான்
எல்லா நாளிலும் – 2 – உம்மை
Tanglish
Ummai Padatha
Natkalum Illaye
Ummai thaedaadha
naatkalum Illaye – 2
1. Ummaiyallaamal
yaarai naan naesippaen – 2
Umakkaaga allaamal
yaarukkaaga vaazhuvaen
Nampungappaa
undhan pillaiyai – 2 – Ummai
2. Velliyai pudamidum
poala ennai pudamitteer – 2
Adhanaal naan suthamaanaanae
Ponnaaga vilanga
seidheerae – 2 – Ummai
3. Poruthanaigal niraivaetri
sthoathirangal seluthuvaen – 2
Aaraadhithu ummai uyarthuvaen
Nampungappaa
undhan pillaiyai – 2 – Ummai
4. En alaichalgalai ennineer
kanneerum thuruthiyil – 2
Vaithu nanmai tharubavarae
Nambuvean naan
ellaa naalilum – 2 – Ummai