10/06/2025
#Jeswin Samuel #Lyrics #Tamil Lyrics

Ummai Allamal – உம்மை அல்லாமல்

 
உம்மை அல்லாமல் எனக்கு யார் உண்டு? – 2
என் பெலன் நீரே உம்மைத்தான் நம்புவேன் – 2

ஆராதனை நாயகனே
என் ஆராதனை உமக்குத்தானே – 2
– உம்மை

தகுதியில்லா என்னையும்
தள்ளிவிடவில்லையே
அனுதின கிருபையால்
இதுவரை நடத்துகிறீர் – 2
வேறொன்றும் வேண்டாமே
பாதம் ஒன்று போதுமே – 2
உம் பிரசன்னம் ஒன்று மட்டும் போதுமே – 2
– உம்மை

Ummai Allaamal Enakku Yaar Undu? – 2
En Belan Neere Ummaitthaan Nambuven – 2

Aarathanai Naayagane
En Aarathanai Umakkutthaane – 2
– Ummai

Thaguthiyillaa Ennaiyum
Thallidavillaiye
Anuthina Kirubaiyaal
Ithuvarai Nadatthugireer – 2
Verontrum Vendaame
Paatham Ontru Pothume – 2
Um Prassannam Ontru Mattum Pothume – 2
– Ummai


Song Description: Ummai Allamal, உம்மை அல்லாமல்.
Keywords: Tamil Christian Song Lyrics, Jeswin Samuel, Joshua Samuel, Ummaiyallaamal, Ummaiyallamal.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *