#Gersson Edinbaro #Lyrics #Tamil Lyrics Ummaal Koodaatha – உம்மாலே கூடாத Allwin Benat / 4 years 0 1 min read உம்மாலே கூடாதஅதிசயம் எதுவும் இல்ல கூடாது என்ற வார்த்தைக்குஉம்மிடம் இடமே இல்ல – 2உம்மால் கூடாத கூடாதகாரியம் எதுவும் இல்லஉம்மால் முடியாத அதிசயம்என்று எதுவும் இல்ல1. சூரியனை அன்று நிறுத்தி பகலை நீடிக்க செய்தீர்உந்தன் பிள்ளைகள் ஜெயிக்கஇயற்கையை நிறுத்தி வைத்தீர் – உம்மாலே கூடாத2. மீனின் வாயிலே காசைதோன்ற செய்தீரே லேசாய்இன்றும் என்னில் என் மூலம்உம் பலத்த கிரியைகள்தொடரட்டுமே -2 – உம்மால் கூடாத Song Description: Tamil Christian Song Lyrics, Ummaal Koodaatha, உம்மாலே கூடாத. Keywords: Neere, Gersson Edinbaro Songs, Worship Song Lyrics, Ummal Koodatha. Share: