24/04/2025
#F - Minor #Kingston Paul #Lyrics #Tamil Lyrics

Um Siluvai Katchiyai – உம் சிலுவை காட்சியை

Scale: F Minor – 4/4, T-120
உம்  சிலுவை காட்சியை பார்க்கையிலே
உம்  அன்பை அறிகிறேன்
உம் கரத்தின் கிரியைகளை பார்க்கையிலே
உம் வல்லமையை உணர்கிறேன்
நீர் உயிர்தெழுந்தீரே
மரணத்தை ஜெயித்தேழுந்தீரே
கட்டுகளை உடைத்தெழுந்தீரே
ஏசுவே.. – 2
1. உம்மாலே நான் ஒரு
சேனைக்குள் பாய்ந்திடுவேன்
உம்மாலே நான் ஒரு
மதிலையும் தாண்டுவேன் 
நீர் என்னோடு இருப்பதால்
நான் எல்லாமே செய்கிறேன்
                  – நீர் உயிர்தெழுந்தீரே
2. உம்மாலே நான்
எரிகோவையும் தகர்த்திடுவேன்
உம்மாலே நான்
யோர்தானையும் கிழித்திடுவேன்
நீர் என்னோடு இருப்பதால்
நான் எல்லாமே செய்கிறேன்
                – நீர் உயிர்தெழுந்தீரே
3. உம்மாலே நான் பாவ
இச்சையை மேற்கொள்ளுவேன்
உம்மாலே நான் இந்த
உலகத்தை ஜெயித்திடுவேன்
நீர் என்னோடு இருப்பதால்
நான் எல்லாமே செய்கிறேன்
              – உம்  சிலுவை காட்சியை
Bridge
என்னையும் உயிர்ப்பியும்
பரிசுத்தப்படுத்திடும்
கிருபையால் நிரப்பிடும்
அபிஷேகம் ஊற்றிடும்
கிருபையால் நிரப்பிடும்
அக்கினி ஊற்றிடும்
     –  நீர் உயிர்தெழுந்தீரே
Song Description: Tamil Christian Song Lyrics, Um Siluvai Katchiyai, உம்  சிலுவை காட்சியை.
KeyWords:  Christian Song Lyrics, Kingston Paul, Charis Blessing Ministries.

Uploaded By: Kingston Paul.


Leave a comment

Your email address will not be published. Required fields are marked *