24/04/2025
#Alwin Thomas #Lyrics #Tamil Lyrics

Um Namam Valga Raja – உம் நாமம் வாழ்க ராஜா

உம் நாமம் வாழ்க ராஜா
என் தந்தையே – 2
உம் அரசு வருக ராஜா
என் தந்தையே – 2

வாழ்க ராஜா அல்லேலூயா – 4
அல்லேலூயா ஓசன்னா – 4

1. யேகோவாயீரே உம் நாமம்
பரிசுத்தப்படுவதாக – 2
யேகோவா நிசியே
எந்நாளும் வெற்றி தருவீர் – 2 – வாழ்க ராஜா

2. யேகோவாரூவா உம் நாமம்
பரிசுத்தப்படுவதாக – 2
யேகோவா ரஃபா
சுகம் தருபவர் நீர் – 2 – வாழ்க ராஜா

3. ராஜாதி ராஜா நீரே உம் நாமம்
பரிசுத்தப்படுவதாக – 2
உயிரோடு எழுந்தவரே
வேகமாய் வாருமையா – 2

மாரநாதா அல்லேலூயா – 4
அல்லேலூயா ஓசன்னா – 4

Tanglish

Um Namam Vazhga Raja Yen thandaiye
Um arasu varuka raja Yen thandaiye

Vaalga raja alleluya – 4
Alleluya osanna

1. Yegova Yire um namam parisuttappaduvataka
Yekova nissiye enrume vettri tharuveer
                                             – Vaalga raja

2. Yegova roova umnamam parisuttappatuvataka
yekova rapha sugam tharubavar neer
                                             – Vaalga raja

3. Rajadhi raja neere Um namam parisuttappatuvadaga
uyirodu ezhundavare Vegamai varumaiya

Maranada alleluya – 4
Alleluya osanna



Song Description: Tamil Christian Song Lyrics, Um Namam Valga Raja, உம் நாமம் வாழ்க ராஜா. 
KeyWords: Alwin Thomas, Worship Songs, Um Namam Vazhga Raja, Um Naamam,  Nandri 1.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *