24/04/2025
#Johnsam Joyson #Lyrics #Tamil Lyrics

Um Magimaiyai – உம் மகிமையை

உம் மகிமையை
நான் காண வேண்டும் – 2
மகிமை உந்தன் மகிமை
நான் காண வேண்டும்

மோசே உந்தன் மகிமையை காண
வாஞ்சித்த போது நீர் காண்பித்தீரே – 2
ஆயத்தப்படுத்தும் வேண்டுதல் கேளும்
உம் மகிமையை காண்பித்தருளும் – 2
                                                – உம் மகிமையை
உம் மகிமையை நீர் காண்பித்தருளும்
மகிமை உந்தன் மகிமை நீர் காண்பித்தருளும் – 2

Song Description: Tamil Christian Song Lyrics, Um Magimaiyai, உம் மகிமையை.
Keywords: Johnsam Joyson, FGPC, Um Azhagana Kangal, Karunaiyin Piravagam, Christian Song Lyrics.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *