24/04/2025
#Alex #Lyrics #Tamil Lyrics

Um Kangal – உம் கண்கள்

 
உம் கண்கள் என்னை கண்டதைய்யா
என் கண்ணீரை துடைத்ததைய்யா
உம் காருண்யம் இழுத்ததைய்யா
என் வாழ்கையை மாற்றினதைய்யா – 2

நீர் செய்த நன்மைகளை
எண்ணியே துதித்திடுவேன் – 2

1. நான் தனிமையில் அழுத போது
என் கண்ணீரை கணக்கில் வைத்தீர்
நான் தடுமாறி விழுந்த போது
என்னை தாங்கியே நிறுத்தினீரே – 2

நீர் தந்த இரட்சிபினால்
புது வாழ்வைப் பெற்றுக் கொண்டேன் – 2

2. அவர் சொன்ன வார்த்தை நிறைவேறாத
சூழ்நிலை உருவானதே
தாழ்மை என்ற நிலை மட்டுமே
வாழ்கையில் துணையானதே – 2

நீர் என்னை உயர்தும்படி
உம் கரத்துக்குள் அமர்ந்திருப்பேன் – 2
Um Kangal Ennai Kandadhaiya
En Kaneerai Thudaithadhaiya
Um Kaarunyam Izhuthadhaiya
En Vaazhkaiyai Maatrinadhaiya – 2

Neer Seidha Nanmaigalai
Enniye Thudhithiduven – 2

1. Nan Thanimayil Azhudha Bodhu
En Kaneerai Kanakil Vaitheer
Nan Thadumaari Vizhundha Bodhu
Ennai Thaangiye Niruththineerae – 2

Neer Thandha Ratchipinaal
Pudhu Vaazhvai Petrukonden – 2

2. Avar Sonna Vaarthai Niraiveradha
Soozhnilai Uruvaanadhe
Thaazhmai Endra Nilai Mattume
Vaazhkaiyil Thunai Aanadhe – 2

Neer Ennai Uyarthumbadi
Um Karathukul Amarndhirupen – 2


Songs Description: Um Kangal, உம் கண்கள்.
KeyWords: Tamil Christian Song Lyrics, Um Kankal.
Uploaded By: Alex.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *