#Jesinthan #Lyrics #Tamil Lyrics Um Anbila – உம் அன்பில Allwin Benat / 4 years 0 1 min read உம் அன்பில உம் அன்பிலஎன்றும் மூழ்கிடுவேன்உம் மார்பில உம் மார்பில – நான்தினமும் சாய்ந்திடுவேன் – 2 வாழ்வு முடிந்திடும் மண்ணிலஉம்மிடம் சேர்வேன் விண்ணிலதிருப்தி அடைவேன் நித்தியமாய்உம் மடியினில அந்நாளினில – உம் அன்பில 1.உம்மை சேரும் நேரத்திலகண்ணீர் மறையும் கண்களிலஉமது வார்த்தை உசுரு போலகலந்திட்டது எனக்குள்ளஉலகில் பட்ட பாடுகளைமறப்பேன் உம் அரவணைப்பாலஉம்மையன்றி பூமியிலவேற யாரும் எனக்கு இல்ல – 3 – உம் அன்பில 2.சூரியன் அங்கு தேவையில்லஉமது மகிமை இருக்கையிலஏதேன் தோட்ட பரிமாணம்மீண்டும் தொடரும் அந்தகனம்என்னை மீட்க பட்ட காயம்காணத்துடிக்குது என் இதயம்எனது ஏக்கமோ நான் அங்கேநித்தியமாய் தங்க தானே – 3 – உம் அன்பில TanglishUm Anbila Um AnbilaEndrum MoozhgiduvenUm Marbila Um Marbila-NanThinamum Saainthiduvaen-2 Vaazhvu Mudinthidum MannillaUmmidam Serven VinnillaThripthi Adaivaen NiththiyamaaiUm Madiyinila Annaalinila– Um Anbila 1.Ummai Serum NerathulaKanner Maraiyum KankalilaUmathu Vaarththai Usuru PolaKalanthittathu EnakkullaUlagil Patta PadugalaMarappaen Um AravanaippalaUmmayandri BoomiyilaVeru yaarum Enakku IllaVeru yaarum Enakku IllaVeru yaarum Enakku Illa– Um Anbila 2.Sooriyan Angu Thevai IllaUmathu Magimai IrukkaiyilaEthen Thotta ParimaanamMeendum Thodarum AnthakanamEnnai Meetka Patta KaayamKanaththudikkuthu En IdhayamEnathu Yekkamo Naan AngaeNiththiyamaai Thanga ThaanaeNiththiyamaai Thanga ThaanaeNiththiyamaai Thanga Thaanae– Um Anbila Song Description: Um Anbila, உம் அன்பில. Keywords: Jesinthan, Sinmaye Sivakumar, Anbila Um Anbila. Share: