24/04/2025
#Lyrics #Peter Parker #Tamil Lyrics

Ulagam Thontrumun – உலகம் தோன்றுமுன்

உலகம் தோன்றுமுன் இருப்பவரே
சதாகாலமும் ஆள்பவரே
மனிதர் ஒருவரும் கண்டிராதவரே
துதிகளின் மத்தியில் வாசம் செய்பவரே 
பரிசுத்தர் நீரே – 3 பாத்திரரே
ஒருவரும் சேர்ந்திடா ஒளியில் இருப்பவரே
பெரிய காரியங்கள் செய்து முடிப்பவரே   
மூவரில் ஒருவராய் என்றும் ஜொலிப்பவரே
கிருபையும் இரக்கமும் 
என்றும் நிறைந்தவரே
பரிசுத்தர் நீரே – 3 பாத்திரரே
உம் நல்ல கரத்தினால் 
உலகத்தை படைத்தீரே
உம் நல்ல வார்த்தையினால் 
எல்லாம் சிருஷ்டித்தீரே
எனக்காக சிலுவையில்
உம் ஜீவன் கொடுத்தீரே
என்னையும்  சேர்த்துகொள்ள மீண்டும் நீர் வருவீரே 
பரிசுத்தர் நீரே – 3 பாத்திரரே 

Song Description: Tamil Christian Song Lyrics, Ulagam Thontrumun – உலகம் தோன்றுமுன்.
KeyWords:  Peter Parker, Ulaham Thontrumun, Parisuthar Neerae.


Leave a comment

Your email address will not be published. Required fields are marked *