Thuthippen – துதிப்பேன்
பணிந்து குனிந்து பாதம் வீழ்ந்து – உம்மை – 2
உம்மை ஆராதிப்பேன் – 4
ராஜாதி ராஜா நீரே
கர்த்தாதி கர்த்தர் நீரே
மகிமைக்கு பாத்திரர் நீரே
மகத்துவம் நிறைந்தவர் நீரே – 4
உளையான சேற்றினின்று
உம் கரத்தாலே தூக்கினீர்
உதவாத என்னையும் உபயோகித்தீர் – 2
ராஜாதி ராஜா நீரே
கர்த்தாதி கர்த்தர் நீரே
மகிமைக்கு பாத்திரர் நீரே
மகத்துவம் நிறைந்தவர் நீரே- 2
வறண்ட என் வாழ்வினை
உம் வார்த்தையால் மாற்றினீர்
உடைந்த என்னையும் உருவாக்கினீர் – 2
ராஜாதி ராஜா நீரே
கர்த்தாதி கர்த்தர் நீரே
மகிமைக்கு பாத்திரர் நீரே
மகத்துவம் நிறைந்தவர் நீரே- 2
பெலனற்ற நேரத்தில்
உம் கிருபை பெலனானதே
தடுமாறும் போதெல்லாம்
தாங்கினீரே – 2
ராஜாதி ராஜா நீரே
கர்த்தாதி கர்த்தர் நீரே
மகிமைக்கு பாத்திரர் நீரே
மகத்துவம் நிறைந்தவர் நீரே – 2
Magimaikku Paatthirar Neere
Magatthuvam Nirainthavar Neere – 4
Ulaiyaana Setrilirunthu
Um Karatthaale Thookkineer
Uthavaatha Ennaiyum Ubayogittheer – 2
Rajaathi Rajaa Neere
Karthaathi Kartthar Neere
Magimaikku Paatthirar Neere
Magatthuvam Nirainthavar Neere – 2
Varanda En Vaazhvinai
Um Vaartthaiyaal Maatrineer
Udaintha Ennaiyum Uruvaakkineer – 2
Rajaathi Rajaa Neere
Kartthaathi Karthar Neere
Magimaikku Paatthirar Neere
Magatthuvam Nirainthavar Neere – 2
Belanattra Neratthil
Um Kirubai Pelanaanathe
Thadumaarum Pothellaam
Thaangineere – 2
Rajaathi Raja Neere
Karthaathi Karthar Neere
Magimaikku Paatthirar Neere
Magatthuvam Nirainthavar Neere – 2