24/04/2025
#Lyrics #Paul Thangiah #Tamil Lyrics

Thuthikku Paathirar – துதிக்கு பாத்திரர்

துதிக்கு பாத்திரர்
மகிமை உமக்கே
எங்கள் கரங்களை உயர்த்தி
உம்மை என்றும் ஆராதிப்போம் – 2

நீர் பெரியவர்
அற்புதங்கள் செய்பவர்
உம்மைப்போல யாருமில்லை
உம்மைப்போல யாரும் இல்லை – 2

Tanglish

Thudhikku paathirar
Magimai umakkae
Engal karangalai uyarthi
Ummai endrum aaraadhippoam – 2

Neer periyavar
Arpudhangal seibavar
Ummaipoala yaarumillai
Ummaipoala yaarum illai – 2


Songs Description: Tamil Christian Song Lyrics, Thuthikku Paathirar, துதிக்கு பாத்திரர்.
KeyWords: Paul Thangiah, Kaatru Veesuthe Thesathin Mele, Tamil Christian Songs.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *