#Lyrics #Reegan Gomez #Tamil Lyrics Thooya Sthalathil – தூய ஸ்தலத்தில் Allwin Benat / 4 years 0 1 min read தூய ஸ்தலத்தில் உம்மையேபணிந்து தொழுகின்றோம் – 2 உம் நாமம் வாழ்கஉம் நாமம் வாழ்கஉம் நாமம் வாழ்கவே – 2இயேசுவே இயேசுவேதூயாதி தூயவரே – 2 தெய்வீக அமைதி சூழ்ந்திடஉம்மை பாடுகின்றோம் – 2 – உம் நாமம் ஜீவ பலியாய் எங்களைஉம்மிடம் அர்ப்பணித்தோம் – 2 – உம் நாமம் Songs Description: Thooya Sthalathil, தூய ஸ்தலத்தில். KeyWords: Tamil Christian Song Lyrics, Reegan Gomez, Aarathanai Aaruthal Geethangal Vol .12, ஆராதனை ஆறுதல் கீதங்கள். Share: