24/04/2025
#Lyrics #Reegan Gomez #Tamil Lyrics

Thooya Sthalathil – தூய ஸ்தலத்தில்


தூய ஸ்தலத்தில் உம்மையே
பணிந்து தொழுகின்றோம் – 2

உம் நாமம் வாழ்க
உம் நாமம் வாழ்க
உம் நாமம் வாழ்கவே – 2
இயேசுவே இயேசுவே
தூயாதி தூயவரே – 2

தெய்வீக அமைதி சூழ்ந்திட
உம்மை பாடுகின்றோம் – 2
 – உம் நாமம்

ஜீவ பலியாய் எங்களை
உம்மிடம் அர்ப்பணித்தோம் – 2
 – உம் நாமம்


Songs Description: Thooya Sthalathil, தூய ஸ்தலத்தில்.
KeyWords: Tamil Christian Song Lyrics, Reegan Gomez,  Aarathanai Aaruthal Geethangal Vol .12, ஆராதனை ஆறுதல் கீதங்கள்.


Leave a comment

Your email address will not be published. Required fields are marked *