24/04/2025
#Johnsam Joyson #Lyrics #Tamil Lyrics

Thoolil Irunthu – தூளிலிருந்து

தூளிலிருந்து உயர்த்தினீர்
தூக்கி என்னை நிறுத்தினீர்
துதித்து பாட வைத்தீர்

அல்லேலுயா

1. காலைதோறும் தவறாமல்
கிருபை கிடைக்க செய்கின்றீர்
நாள்முழுதும் மறவாமல்
நன்மை தொடர செய்கின்றீர்
தடைகளை தகர்ப்பவரே
உம் தயவை காண செய்தீரே

2. நிந்தை சொற்கள் நீக்கிட
உம் இரக்கத்தை விளங்க செய்தீர்
நிந்தித்தோரின் கண்கள் முன்னே
நினைத்திரா அற்புதம் செய்தீர்
நித்தியரே நிரந்தரமே
நீதியால் நிறைந்தவரே



Song Description: Thoolil Irunthu, தூளிலிருந்து.
Keywords: Johnsam Joyson, FGPC, Um Azhagana Kangal, Karunaiyin Piravagam, Thoolilirunthu, Thoolil Irundhu.


Why Me? – ஒய் மீ?

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *