24/04/2025
#Lyrics #Richard Paul Isaac #Tamil Lyrics

Thanimai Illaye – தனிமை இல்லையே

தனிமை இல்லையே
வாழ்க்கை பயணத்திலே
நிழலை போல இருந்திடாமல்
எனக்குள் வாழ்பவரே
என் சுவாசமே என் உயிரே
எனக்குள் வாழ்பவரே – 2

யாதும் காணும் முன்னே
என்னை உம் கண்கள் கண்டதே – 2
கண்டவர் என்னை விடமாட்டீர்
அழைத்தவர் என்னை மறப்பதில்லை – 2
                              – என் சுவாசமே
யேகோவா ஷம்மா
என்னோடு என்றும் இருப்பவரே
என்னை விட்டுப் பிரியாத நல்ல தகப்பனே
யேகோவா ஷம்மா தனிமை இல்லையே
அப்பா இருக்க அனாதை இல்லையே
யேகோவா ஷம்மா ஓ தனிமை இல்லையே
அப்பா இருக்க பயமும் இல்லையே

Song Description: Tamil Christian Song Lyrics, Thanimai Illaye, தனிமை இல்லையே.
KeyWords: Richard Paul Isaac, En Swasame, Tamil Christian Worship Songs.


Leave a comment

Your email address will not be published. Required fields are marked *