24/04/2025
#Joseph Aldrin #Lyrics #Tamil Lyrics

Thadaigalai Udaippavarae – தடைகளை உடைப்பவரே

தடைகளை உடைப்பவரே
எனக்குமுன் செல்கின்றீரே – 2
நீர் கோணலானவைகளை செவ்வையாக்குவீர்
கரடானவைகளை சமமாக்குவீர்
நீர் வெண்கல கதவுகள் உடைத்தெறிவீர்
மறைந்த பொக்கிஷங்களை வெளித்தருவீர் – 2
                                – தடைகளை

முன்தினதை நான் நினைப்பதில்லை
பூர்வமானதை சிந்திப்பதில்லை – 2
புதியவைகள் என்னில் தோன்ற செய்தீர்
வனாந்திரத்தில் வழி உண்டாக்குவீர் – 2
                             – நீர் கொணலானவைகளை

திறக்கக்கூடாது அடைப்பவரே
அடைக்கக்கூடாது திறப்பவரே – 2
தாவீதின் திரவுகோல் உடையவரே
(எனக்கு) திறந்த வாசலை தருபவரே
                             – நீர் கொணலானவைகளை

Songs Description: Tamil Christian Song Lyrics, Thadaigalai Udaippavarae, தடைகளை உடைப்பவரே.
KeyWords: Joseph Aldrin, Pradhana Aasaryarae Vol – 2, Dr. Joseph Aldrin, Worship Songs, Thadaihalai Udaippavare, Thadaigalai Udaippavare.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *