24/04/2025
#Edwin Prabhu #Lyrics #Tamil Christmas Songs

Thaavithin Oorilea – தாவீதின் ஊரிலே

 
தாவீதின் ஊரிலே ஒரு ராஜகுமாரன்..
என்னை ஆள வந்தவர்
என் நேசகுமாரன்..

சாரோனின் ரோஜா அவர் லீலி புஷ்பமே..
அந்த அழகை சொல்லிப் புகழ
என் வார்த்தை போதாது..

நமக்காக மரிக்கவே
அந்த குழந்தை பிறந்தது..
பாவம் சாபம் அது மன்னிக்க வந்தது..

ராஜாதி ராஜன் அவர் துதிக்கு பாத்திரர்..
துதி செய்து தேவ தேவனை
ஆராதனை செய்வோம்..

Thaveethin Oorile Oru Rajakumaaran
Ennai Aala Vanthavar
En Nesa Kumaaran

Saronin Roja Avar Leeli Pushpamae
Antha Azhagai Solli Pugala
En Vaartthai Pothaathu

Namakkaaga Marikkavae
Antha Kuzhanthai Piranthathu
Paavam Saabam Athu Mannikka Vanthathu

Rajaathi Raajan Avar Thuthikku Paatthirar
Thuthi Seithu Theva Thevanai
Aaraathanai Seivom


Song Description: Tamil Christmas Song Lyrics, Thaavithin Oorilea, தாவீதின் ஊரிலே.
KeyWords: Edwin Prabhu, Thavithin Oorile, New Christmas Song Lyrics.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *