Sthothiram Seiguvene – ஸ்தோத்திரம் செய்குவேனே
கிருபை பெருகவே – 2
1. நேத்திரம்போல் காத்தணைத்தார்
வாக்குமாறா தேவன் – 2
சாற்றுவேன் துதிகளை – 2
ஏழை எந்தன் நாவில் என்றுமவர்க்கே – 2
– ஸ்தோத்திரம் செய்குவேனே
2. காத்திருந்து புது கிருபை
பெற்று நாட்கள் தோறும் – 2
போற்றுவேன் புனிதனை – 2
பூதலத்தில் என்றும் புதுமையாக – 2
– ஸ்தோத்திரம் செய்குவேனே
3. ஊக்கமான அன்புடனே நேசர்
சேவை செய்வேன் – 2
நீக்குவார் குறைகளை – 2
அன்பரேதம் நிறைவினால்
ஆசியருளுவார் – 2
– ஸ்தோத்திரம் செய்குவேனே
4. காத்திடுவார் கபடற்றோரைக்
கைவிடாமல் என்றும் – 2
மாசற்ற அன்பினால்
மானிடரை நேசிக்கும்
மகிமை தேவனே – 2
– ஸ்தோத்திரம் செய்குவேனே
5. நானுனக்கு போதித்து நடக்கும் வழிகாட்டி – 2
யோசனை சொல்லுவேன் – 2
என்றுரைத்த தேவனோடென்றும் ஜீவிப்பேன் – 2
– ஸ்தோத்திரம் செய்குவேனே
Kirubai Pergave – 2
1. Netthirampol Kaatthanaitthaar
Vakkumaraa Thevan – 2
Saattruven Thuthigalai – 2
Ezhai Enthan Naavil Entrumavarkke – 2
– Sthotthiram Seiguvenen
2. Kaatthirunthu Puthu Kirubai
Petru Naatkal Thorum – 2
Potruven Punithanai – 2
Poothalatthil Entrum Puthumaiyaaga – 2
– Sthotthiram Seiguvenen
3. Ookkamaana Anbudane Nesar
Sevai Seiguven – 2
Neekkuvaar Kuraigalai – 2
Anbaretham Niraivinaal
Aasiyaruluvaar – 2
– Sthotthiram Seiguvenen
4. Kaatthiduvaar Kabadattrorai
Kaividaamal Entrum – 2
Maasattra Anbinaal
Maanidarai Nesikkum
Magimai Thevane – 2
– Sthotthiram Seiguvenen
5. Naanunakku Bothitthu Nadakkum Vazhikaatti – 2
Yosanai Solluven – 2
Entruraittha Thevanodentrum Jeevippen – 2
– Sthotthiram Seiguvenen