Sonthamaakkuvom – சொந்தமாக்குவோம்
சொந்தமாக்குவோம் சுதந்தரிப்போம்
இந்தியா இயேசுவுக்கே
காஷ்மீர் முதல் குமரி வரை
இந்தியா இயேசுவுக்கே
இயேசுவுக்கே இயேசுவுக்கே
இந்தியா இயேசுவுக்கே
எங்கள் பாரதம் இயேசுவுக்கே
1.ஜம்மு காஷ்மீர் இயேசுவுக்கே
பஞ்சாப் ஹரியானா இயேசுவுக்கே
ராஜஸ்தான் குஜராத் இயேசுவுக்கே
இமாச்சல பிரதேசம் இயேசுவுக்கே
இயேசுவுக்கே இயேசுவுக்கே
இந்தியா இயேசுவுக்கே
எங்கள் பாரதம் இயேசுவுக்கே
2.டெல்லி உத்ரகன்ட் இயேசுவுக்கே
உத்திர பிரதேசம் இயேசுவுக்கே
மத்திய பிரதேசம் இயேசுவுக்கே
பீஹார் ஜார்கண்ட் இயேசுவுக்கே
இயேசுவுக்கே இயேசுவுக்கே
இந்தியா இயேசுவுக்கே
எங்கள் பாரதம் இயேசுவுக்கே
3.அருணாச்சல பிரதேசம் இயேசுவுக்கே
அஸ்ஸாம் சிக்கிம் இயேசுவுக்கே
நாகலாந்து மணிப்புர் இயேசுவுக்கே
மிசோரம் திரிபுரா இயேசுவுக்கே
இயேசுவுக்கே இயேசுவுக்கே
இந்தியா இயேசுவுக்கே
எங்கள் பாரதம் இயேசுவுக்கே
4.மேகாலயா வெஸ்ட் பெங்கால் இயேசுவுக்கே
ஒடிசா சட்டீஸ்கர் இயேசுவுக்கே
மகாராஷ்ட்ரா கோவா இயேசுவுக்கே
கர்நாடகம் கேரளா இயேசுவுக்கே
இயேசுவுக்கே இயேசுவுக்கே
இந்தியா இயேசுவுக்கே
எங்கள் பாரதம் இயேசுவுக்கே
5.ஆந்திரா தெலுங்கானா இயேசுவுக்கே
தமிழ்நாடு புதுச்சேரி இயேசுவுக்கே
இலட்சத்தீவுகள் இயேசுவுக்கே
அந்தமான் நிக்கோபார் இயேசுவுக்கே
இயேசுவுக்கே இயேசுவுக்கே
இந்தியா இயேசுவுக்கே
எங்கள் பாரதம் இயேசுவுக்கே
– சொந்தமாக்குவோம்
KeyWords: Jebathotta Jeyageethangal, JJ Songs, Father Songs, Fr Songs, Father Berchmans songs, jebathotta jeyageethangal – 39, jebathotta jeyageethangal songs lyrics, Sonthamakkuvom, Sonthamaakkuvom.