24/04/2025
#Arpana Sharon #Lyrics #Tamil Lyrics

Sirapanadhaye Avar Seivar – சிறப்பானதையே அவர் செய்வார்

என் இருதயத்தின் வாஞ்சையை அறிந்த தேவன்
சிறப்பானதையே அவர் செய்வார்
காலங்கள் கடந்து போனாலும்
சிறப்பானதையே அவர் செய்வார் – 2

கண்ணீர் நதியாய் ஓடினாலும்
சிறப்பானதையே அவர் செய்வார்
நம்பிக்கை தளர்ந்து போனாலும்
சிறப்பானதையே அவர் செய்வார் – 2
– என் இருதயத்தின்

எதிர்பார்த்தவைகள் நடக்காமற் போனாலும்
சிறப்பானதையே அவர் செய்வார்
சூழ்நிலைகள் இருண்டு நின்றாலும்
சிறப்பானதையே அவர் செய்வார்
எதிர்பார்த்தவைகள் நடக்காமற் போனாலும்
சிறப்பானதையே அவர் செய்வார்
சந்தேகத்தின் விளிம்பில் நின்றாலும்
சிறப்பானதையே அவர் செய்வார்
– என் இருதயத்தின்

மனிதர்கள் மறைந்தாலும்
சிறப்பானதையே அவர் செய்வார்
கனவுகள் கரைந்தாலும்
சிறப்பானதையே அவர் செய்வார் – 2

உன் இருதயத்தின் வாஞ்சையை அறிந்த தேவன்
சிறப்பானதையே அவர் செய்வார்
காலங்கள் கடந்து போனாலும்
சிறப்பானதையே அவர் செய்வார்
உன் காலங்கள் கடந்து போனாலும்
சிறப்பானதையே அவர் செய்வார் – 2

Song Description: Tamil Christian Song Lyrics, Sirapanadhaye Avar Seivar, சிறப்பானதையே அவர் செய்வார்.
KeyWords: Arpana Sharon, Adonai – 3 En Iruthaathin Vaanjaiyai.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *