24/04/2025
#Benny John Joseph #Lyrics #Tamil Lyrics

Siragugalin Nizhalil – சிறகுகளின் நிழலில்


என் இயேசுவே உம் சிறகுகளின் நிழலில்
நீர் என்னையும்
வல கரத்தால் மறைக்கணுமே – 2

அலைக்கடல் எனக்கெதிர் எழும்பினாலும்
ஆழங்களின் இருள் என்னை சூழ்ந்தாலும்
அகிலத்தை ஆள்பவர் என்றும் என்னோடு
அஞ்சிடேன் நான் நீர் ஆள்வதால்
அஞ்சிடேன் நான் நீர் ஆள்வதால்

என் உள்ளமே ஓ நீ ஏன் கலங்குகிறாய்
உன் நேசரின் வல கரத்தை ஏன் மறக்கிறாய்

அலைக்கடல் எனக்கெதிர் எழும்பினாலும்
ஆழங்களின் இருள் என்னை சூழ்ந்தாலும்
அகிலத்தை ஆள்பவர் என்றும் உன்னோடு
அஞ்சிடாதே அவர் ஆள்கிறார் – 2

Your Name Is Like Honey
On My Lips on M ke Honey!
Your Spirit Like Water To My Soul
Your Word Is A Lamp Unto My Feet
Jesus Love You I Love You – 2

இயேசுவே உம்மை நேசிப்பேன்
இயேசுவே உம்மை நேசிப்பேன்
இயேசுவே உம்மை நேசிப்பேன்
இன்னும் அதிகமாய் – 2



Song Description: Tamil Christian Song Lyrics, Siragugalin Nizhalil, சிறகுகளின் நிழலில்.
Keywords: Benny John Joseph, Gracia Betty, Anne Cinthia.


Leave a comment

Your email address will not be published. Required fields are marked *