24/04/2025
#Immanuel Amalraj #Lyrics #Tamil Lyrics

Sevippen – சேவிப்பேன்

 

 

சேவிப்பேன் நான் உம்மை – 2
என் ஜீவன் பிரியும் வரை
என் ஆயுள் முடியும் வரை – அல்லேலூயா
உம்மை சேவிப்பேன் – 4

1. எத்தனையோ முறை ஏமாற்றினேன்
உம்மை என்னை தள்ளி விடாமலே
மீண்டும் சேர்த்துக் கொண்டீரே – அல்லேலூயா

2. நித்தம் பலமுறை பரிசுத்தம்
தவறினேன் உம் கிருபை இரக்கங்களால்
மன்னித்து ஏற்றுக் கொண்டீரே – அல்லேலூயா

Sevippen Naan Ummai – 2
En Jeevan Piriyum Varai
En Aayul Mudiyum Varai – Alleluah
Ummai Sevippen – 4

1. Etthanaiyo Murai Emaattrinen
Ummai Ennai Thalli Vidaamale
Meendum Sertthu Kondeere – Alleluah

2. Nittham Palamurai Parisuttham
Thavarinen Um Kirubai Irakkangalaal
Mannitthu Ettru Kondeere – Alleluah

 

 

Song Description: Sevippen, சேவிப்பேன்.
Keywords: Tamil Christian Song Lyrics, Immanuel Amalraj, Eva. Wesley Maxwell & Kingsley Davis.
 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *