#John Jebaraj #Lyrics #Tamil Lyrics Seerpaduththuvaar – சீர்ப்படுத்துவார் Allwin Benat / 3 years 0 1 min read (உன்னை) இல்லாமல் செய்வேன் என்றுசொன்னோர் முன்இடம் கொள்ளாமல் பெருகச்செய்யும் தேவன் – 2நேராகும் வாய்ப்பில்லா உன் வாழ்வை சீராக மாற்றிட வருவாரே (உன்னை )சீர்படுத்துவார் ஸ்திரப்படுத்துவார்பெலப்படுத்தி நிலைநிறுத்துவார் – 2உன்னை பெலப்படுத்தி நிலைநிறுத்துவார் கொஞ்சகாலம் கண்ட பாடுகள் எல்லாமே பனிபோல உந்தன்முன்னே உருகிப்போகும் – 2உன் கஷ்டங்கள் நஷ்டங்கள்எல்லாமே மாறும் – 2புது நன்மைகள் உன்னை சேரும் – சீர்ப்படுத்துவார் மேன்மையை தடுக்க நின்றகூட்டங்கள் எல்லாமே தேவன் உன் கூட என்று வணங்கி நிற்கும் – 2உன்னை பகைத்தவர் தந்திட்ட காயங்கள் மாறும் – 2உன் மேன்மை உன் கையில் சேரும் – சீர்ப்படுத்துவார் Song Description: Tamil Christian Song Lyrics, Seerpaduththuvaar, சீர்ப்படுத்துவார். KeyWords: Christian Song Lyrics, ohn Jebaraj, Seerppaduthuvaar, Seerpaduthuvar. Share: