24/04/2025
#Lyrics #Tamil Lyrics #Vijay Aaron

Samuthiramo Thimingalamo – சமுத்திரமோ திமிங்கலமோ


Samuthiramo Thimingalamo.ppt
Tamil Lyrics

https://drive.google.com/uc?export=download&id=12CKSvEpGHWCvR0Qta469rqZSJpNoxINR



சமுத்திரத்தில் நான் விழுந்தாலும்
மீனின் வயிற்றுக்குள் தங்கினாலும்
எந்தன் மூச்சாக என்னோடு இருப்பார்
எந்தன் தூரத்தை சென்றடைவேன்

சமுத்திரமோ திமிங்கலமோ
என்னை சேதப்படுத்தாதே
சமுத்திரமோ திமிங்கலமோ
அவர் என்னை காத்திடுவார்

1. ஆழத்தில் என்னை தள்ளினாலும்
அலைகள் என்மீது புரண்டாலும் – 2
கடலின் ஆழத்திலும் என்னோடு இருந்து
எந்தன் ஜீவனை இரட்சிப்பாரே – 2
                                  – சமுத்திரமோ

2. எதிராக பலர் எழுந்தாலும்
எந்தன் குரலை ஓங்க செய்வார் – 2
தேவ ராஜ்யத்தில் நான் இருப்பதினால்
தினம் அற்புதங்கள் காண்பேன் – 2
                                  – சமுத்திரமோ



Song Description: Tamil Christian Song Lyrics, Samuthiramo,  சமுத்திரமோ.
KeyWords: New Tamil Christian Song Lyrics, Bro. Vijay Aaron, pls, Power Lines – 6, Samuthiramo Thimingalamo.


Leave a comment

Your email address will not be published. Required fields are marked *